இந்த ஆண்டில் கமல்ஹாசனின் 3 படங்கள் ரிலீஸ்
மே 13, 2024
Advertisement
"விக்ரம்" படத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சில புதிய படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த ஆண்டில் அவர் நடித்து மூன்று படங்கள் வெளியாக உள்ளது. முதலில் தெலுங்கில் நடித்துள்ள "கல்கி 2898 ஏடி" படம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "இந்தியன் 2" படம் வரப் போகிறது. மூன்றாவதாக மணிரத்னம் இயக்கி வரும் "தக் லைப்" படம் வெளிவர உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே ஆண்டில் கமல்ஹாசன் நடித்துள்ள மூன்று படங்கள் இந்த ஆண்டு வரப்போது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. "கல்கி 2898 ஏடி" படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் தான் நடித்துள்ளார். இருந்தாலும் அப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. "இந்தியன் 2", தக் லைப்" ஆகிய படங்களும் பான் இந்தியா படங்களாகவே வெளிவரும்.
"தக் லைப்" படம் முடிந்த பின் ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க உள்ள தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!