
ஜோதிகா - சசிகுமார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் அப்டேட் வெளியாகியது. படம் அக்டோபர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்தனர். இப்போது. "உடன்பிறப்பே" திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!