
ஜூலை 17 ரிலீஸ் : பின் வாங்கும் அர்ஜுனன் பேர் பத்து
இதனிடையே, இந்த வாரம் ஜூலை 17 வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த யோகி பாபு நடித்துள்ள "அர்ஜுனன் பேர் பத்து" படம் பின் வாங்கியுள்ளது. படத்திற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.
"அன்பே டயானா, அருள்வான்" உள்ளிட்ட மற்ற படங்கள் திட்டமிட்டபடி வெளியாகின்றன. "ஜனநாயகன்" வருகையால் அடுத்த மாதப் படங்களின் வெளியீடுகள் கூட மாறலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!