
ஜெயம் ரவியை இயக்கும் டாடா பட இயக்குனர்
ஜூன் 19, 2024
Advertisement
கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் டாடா. இந்த படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் அவர் ஜெயம் ரவி நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் என்ற படத்தை தயாரித்திருக்கும் ஸ்க்ரீன் சீன் நிறுவனமே தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. ஜெயம் ரவி தற்போது நடித்து முடித்திருக்கும் பிரதர், சீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!