
விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் ஜெயிலர்?
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை செப்டம்பர் மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


சஞ்சய் தத்
நடிகர்
67 வயது
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!