ஜெயிலர் 2 சான்றிதழ் : ரஜினிகாந்த் விருப்பம்
அக் 01, 2026
Advertisement
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழை "ஏ" படமாக மட்டும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டாம் என ரஜினிகாந்த் விரும்புவதாகத் தெரிகிறது.
அவர் நடித்து கடைசியாக வெளிவந்த "கூலி" படத்திற்கு "ஏ" சான்றிதழ் தான் கிடைத்தது. அதனால், படத்தை 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் பார்க்கவில்லை. அதுவே குடும்பத்தினர் தியேட்டர்களுக்கு அதிகமாக வர முடியாது ஒரு சூழலை ஏற்படுத்தியது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி நடித்த ஒரு படத்திற்கு அப்போது "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதன் காரணமாக "ஜெயிலர் 2" படத்திற்கு "ஏ" சான்றிதழ் கிடைக்கும் விதமாக காட்சிகளை வைக்க வேண்டாம். "யுஏ" சான்றிதழ் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. 2023ல் வெளிவந்த "ஜெயிலர்" படத்திற்கு "யுஏ" சான்றிதழ்தான் வழங்கப்பட்டது.
ரஜினியின் விருப்பத்தை படக்குழு நிறைவேற்றும் என்றே தெரிகிறது. அதனால், படமாக்கப்பட்ட சில முக்கியமான ரத்தம் தெறிக்கும் ஸ்டன்ட் காட்சிககளை தணிக்கைக்கு அனுப்பும் போது சேர்க்க மாட்டார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!