மீண்டும் நாயகியாக இனியா
ஜூலை 02, 2024
Advertisement
சிறிய படங்களில் நடித்து வந்த இனியா "வாகைசூடவா" படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு மவுனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், மாசானி, நான் சிகப்பு மனிதன், நான் கடவுள் இல்லை. பொட்டு உள்பட பல படங்களில் நடித்தார். சமீப காலகமாக அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் இல்லை. கடந்த 3 வருடங்களில் அவர் "நான் கடவுள் இல்லை" படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நாயகியாக நடித்துள்ள "சீரன்" படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதனை ஜேம்ஸ் கார்த்திக் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து, நடித்துள்ளார். துரை கே.முருகன் இயக்கி உள்ளார். சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!