
தி கிரேமேன் படத்தில் இணைந்தது எப்படி? மீடியாக்களுக்கு தனுஷ் அளித்த பதில்!
அப்போது நடந்த உரையாடலின்போது, தி கிரேமேன் படத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்? என்று தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு, இந்த படத்தில் எப்படி வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. இந்தியாவில் உள்ள ஒரு கேஸ்டிங் நிறுவனத்திலிருந்து ஹாலிவுட் புராஜெக்ட் இருப்பதாக அழைப்பு வந்தது. அதன் பிறகு இந்த படத்தில் கமிட்டானேன். இது எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு என்று கூறியிருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்க, ரியான் கோசுலின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தனுஷ், கிரிஷ் எவன்ஸ், ரெஜி ஜீன் பேஜ், ஜெசிகா ஹெல்விக் உள்பட இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…