ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம்
மார் 14, 2025
Advertisement
பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ஹாலிவுட் படங்கள்கூட தற்போது ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. ஓடிடி தளங்களே முதலீடு செய்து இதனை தயாரிக்கவும் செய்கிறது.
அந்த வரிசையில் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் "எலக்ட்ரிக் ஸ்டேட்" . கிறிஸ் பிராட், மில்லி பாபி பிரவுன், ஸ்டான்லி டுச்சி, ஆண்டனி மேக்கி நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை "அவெஞ்சர்ஸ்" படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கி உள்ளனர்.
தற்போதைய லேட்டஸ்ட் டெக்னாலஜியான ஏஜ தான் படத்தின் கதை களம். ஏ.ஐ ரோபோக்கள் உலகை ஆட்டி படைக்கிறது. மர்மமான முறையில் பலர் காணாமல் போகிறார்கள். இந்தநிலையில் காணாமல்போன தனது சகோதரனை தேடி ரோபோ ஒன்றொடு நாயகி பயணத்தை தொடங்குகிறாள். மனிதர்கள் எவ்வாறு மாயமாகிறார்கள் என்பது தெரியவர அதன்பின்னர் இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவே படத்தின் கதை.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!