
ஹாட்ரிக் தோல்வி : ஹாய் வெற்றிக்காகக் காத்திருக்கும் கவின்
அதற்கடுத்து வெளிவந்த "ஸ்டார்" படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. அதன்பின் வெளிவந்த “பிளடி பெக்கர், கிஸ், மாஸ்க்” ஆகிய மூன்று படங்களும் அவருக்கு ஹாட்ரிக் தோல்வியைக் கொடுத்தன.
இந்தவாரம் அவர் நாயகனாக நடித்துள்ள, நயன்தாரா நாயகியாக நடித்துள்ள "ஹாய்" படம் வெளியாக உள்ளது. வளரும் நடிகரான கவினுடன் நயன்தாரா நடித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இருவரது புரமோஷன் பேட்டிகளும் மிகவும் இயல்பாக அமைந்து படத்திற்கான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ஹாய்" படத்தின் வெற்றிக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கவின்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!