
மெண்டல் மனதில் பட அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
இது குறித்த புகைப்படங்களை சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ஜிவி பிரகாஷ், "மாஸ்டர் செல்வராகவன் சாருடன் இணைந்து மெண்டல் மனதில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது செல்வராகவனின் ஒரு காதல் கதை" என்று பதிவிட்டுள்ளார்.
இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பணி பாக்கி இருப்பதாகவும், 2027-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தப் படத்தை வெளியிட உள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…