விக்ரமன் மகன் படத்தில் இணைந்த கவுதம் மேனன்
மே 12, 2023
Advertisement
இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "ஹிட்லிஸ்ட்" . இந்தப் படத்தை "தெனாலி", "கூகுள் குட்டப்பா" படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர்கள் சூர்யாகதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடிக்கிறார்கள். தற்போது இவர்களுடன் வில்லனாக கவுதம் மேனன் இணைந்துள்ளார். இவர்கள் தவிர சரத்குமார் சித்தாரா, முனீஸ்காந்த், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!