பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர்
மே 11, 2026
Advertisement
பாரதிராஜா இயக்கிய "நிழல்கள்" படத்தில் நடிகராக அறிமுகமானவர் ராஜசேகர். அதன்பிறகும் ஏராளமான படங்களில் நடித்தார். தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து பல படங்களை இயக்கினார். பின்னர் தனது கடைசி காலத்தில் சின்னத்திரையில் நடித்தார். அவர் நாயகனாக நடித்த ஒரே படம் "பூமனம்". இந்த படத்தை அவரே இயக்கினார்.
இதில் ராஜசேகர் ஜோடியாக மகாலட்சுமி நடித்தார். இந்த படத்தின் மூலம்தான் வித்யாசாகர் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இசக்கி பிலிம் கம்பெனி சார்பில் ராஜகோபால் தயாரித்திருந்தார். படம் வரவேற்றை பெறவில்லை. அதன்பிறகு நாயகனாக ராஜசேகர் நடிக்கவில்லை. குணசித்தர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தார். படம் இயக்குவதிலும் கவனம் செலுத்தினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!