
பிளாஷ்பேக் : சிவாஜியை காப்பி அடித்த கவுண்டமணி
அவற்றில் முக்கியமான படம் "சின்னத்தம்பி". அதில் அவர் மாலைக்கண் பிரச்னை உள்ளவரராக நடித்திருந்தார். அதாவது மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அந்த பிரச்னை தனக்கு இருப்பதை காட்டிக் கொள்ளாமல் கவுண்டமணி எப்படி சமாளிக்கிறர் என்பதுதான் காமெடியின் கண்டென்ட்.
இந்த காமெடி சிவாஜி நடித்த "தவப்புதல்வன்" என்ற படத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது. முக்தா சீனிவாசன் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி மாலைக்கண் பிரச்னை உள்ளவராக நடித்திருந்தார். அவர் சீரியசாக நடித்திருந்த காட்சிகளை அப்படியே காமெடியாக மாற்றி எழுதச் சொன்னார் கவுண்டமணி. அப்படி உருவானதுதான் அந்த காமெடி காட்சிகள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!