
பிளாஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா?
சிவாஜி நடித்த "தங்கமலை ரகசியம்" படத்தில் கேஎஸ் தங்கமுத்துவும் இவரும் இணைந்து நடித்த "ராஜா காது கழுத காது" காமெடி எப்போதும் கோல்டன் காமெடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ரிக்ஷாக்காரன், நான் யார் தெரியுமா, தில்லானா மோகனாம்பாள், வாழ்க்கை போன்ற பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
நாடோடி, வனசுந்தரி, அந்தமான் கைதி , சர்வர் சுந்தரம், அத்தை மகள் , செங்கமலத்தீவு , அருட்பெருஞ்ஜோதி, சங்கே முழங்கு , மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அகத்தியர், அவன் பித்தனா , ஆயிரங்காலத்துப் பயிர், பந்தபாசம் , ராமன் எத்தனை ராமனடி, குமரிக்கோட்டம் போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!