பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம்
ஜூன் 02, 2026
Advertisement
கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
1975ம் ஆண்டு "ஹம்சகீதே" என்ற கன்னட படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு 1983ம் ஆண்டு வெளிவந்த "ஆதிசங்கராச்சாரியார்" என்ற சமஸ்கிருத படத்திற்கு இசையமைத்தார். 1986ம் ஆண்டு வெளிவந்த "மாதவாச்சாரியா" என்ற கன்னட படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்.
அதன் பிறகு ராமானுஜாச்சாரியா, பகவத் கீதை படத்திற்கு இசையமைத்தாரர். 1983ம் ஆண்டு வெளிவந்த "ஆதி சங்கராச்சாரியார்" படத்திற்கு இசையமைத்தார். "சுவாதி திருநாள்" என்ற மலையாள படத்திற்கு இசையமைத்த பால முரளி கிருஷ்ணா தமிழில் இசையமைத்த ஒரே படம் "தலைவனுக்கோர் தலைவி"
இந்தப் படத்தை விட்டல் ஞானம் இயக்கினார். மோகன், வைஷ்ணவி, ரேகா, நிழல்கள் ரவி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!