
பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி
ஒரு ராஜாவுக்கு அமுதா, குமுதா என இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிற்காலத்தில் ராஜ்யத்தை ஆளுவது யார் என்ற வாரிசு சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குழந்தை அமுதாவை காட்டுக்கு அனுப்பி முனிவர்களை கொண்டு வளர்க்கிறார். குமுதா அரண்மனையில் வளர்க்கப்படுகிறார். ஆனால் உரிய பருவத்தில் இருவருக்கும் மோதல் உருவாகிறது. அது எப்படி அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!