பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா
ஏப் 21, 2025
Advertisement
பின்னாளில் கவர்ச்சி நடிகையாகவும், கவர்ச்சி நடன நடிகையாகவும் மாறிய அனுராதா, ஆரம்ப காலகட்டங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். சிவாஜிக்கு ஜோடியாகவே நடித்துள்ளார்.
அவர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த படம் "மதுரை சூரன்". இந்த படத்தை விஜயசந்தர் என்பவர் இயக்கி இருந்தார். சங்கர், கணேஷ் இசை அமைத்திருந்தனர். விஜயகாந்தின் ஹீரோயிசத்தை தூக்கி பிடிக்கும் வகையிலான கதை அமைப்போடு வெளிவந்த படம்.
இதில் விஜயகாந்த் பல கெட்அப் போட்டு நடித்தார். அனுராதா நடன மங்கையாகவும்,விஜயகாந்த் காதலியாகவும் நடித்தார். ராதாரவி வில்லனாக நடித்தார். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!