
ஏடா கூடமான கேள்வி - யாஷிகா அளித்த பதில்
இந்நிலையில், நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் யாஷிகா. அப்போது ஒரு ரசிகர், உங்களை முதன்முதலாக நிர்வாணமாக பார்த்தது யார்? என்று ஒரு அதிர்ச்சி கேள்வி கேட்டார். ஆனபோதிலும் அதற்கு எந்தவித கோபத்தை வெளிப்படுத்தாமல், டாக்டர் என்று நினைக்கிறேன் என கூலாக ஒரு பதில் கொடுத்துள்ளார் யாஷிகா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!