
நீச்சல் உடையில் திவ்யா பாரதி வெளியிட்ட வீடியோ
செப் 02, 2023
Advertisement
ஜி.வி .பிரகாஷ் குமார் நடித்த பேச்சுலர் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யா பாரதி. அதன் பிறகு மதில் மேல் பூனை என்ற படத்தில் நடித்தவர், தற்போது கவினுக்கு ஜோடியாக ஸ்டார் என்ற படத்தில் நடிக்க போகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் திவ்யா பாரதி, தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு நிறத்தில் நீச்சல் உடை அணிந்து தண்ணீருக்குள் இருந்து படிகளில் ஏறி வரும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். திவ்யா பாரதியின் இந்த கவர்ச்சி வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. அதோடு, உங்கள் வாழ்க்கையை அன்புடன் செலவிடுங்கள். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்றும் ஒரு பதிவும் போட்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!