
துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம்
இதனிடையே வீர தீர சூரன் படத்திற்காக தியேட்டர்களில் விசிட் அடித்து வரும் விக்ரமிடம் ரசிகர் ஒருவர் துருவ நட்சத்திரம் படம் எப்போது வெளியாகும் என கேட்டார். அதற்கு அவர், ‛‛அந்த படத்திற்காக நானும் காத்திருக்கிறேன், கவுதமிடம் கேட்டு ரிலீஸ் தேதியை சொல்கிறேன்"" என்றார்.
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள ‛வீர தீர சூரன்" படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரமிற்கு வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியை தந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!