
ஆபத்தான நரகத்தின் மேடை
நவ 24, 2021
Advertisement
குக் வித் கோமாளி உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை நடிகை தர்ஷா குப்தா. சில மாதங்களுக்கு முன் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் விதவிதமான போட்டோக்களை பதிவிடும் இவர் இப்போது, சேலையில் கவர்ச்சியான படங்களை பகிர்ந்து ‛‛நடிக்க தெரிந்தவனுக்கோ உலகம் ஓர் அழகான நாடக மேடை. நடிக்க தெரியாதவனுக்கு ஆபத்தான நரகத்தின் மேடை"" என குறிப்பிட்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!