
குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் தனுஷ்
அக் 28, 2022
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‛கேப்டன் மில்லர்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்த 30 நாட்களுக்கு மேல் தென்காசியில் அதிக மழை பெய்ய இருக்கும் காரணமாக படத்தின் செட் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் சில நாட்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு பிறகு மீண்டும் கேப்டன் மில்லர் படத்தில் இணைய இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் அடுத்து தெலுங்கு, தமிழில் உருவாகி உள்ள ‛வாத்தி" படம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.
தனுஷ் நடிப்பில் அடுத்து தெலுங்கு, தமிழில் உருவாகி உள்ள ‛வாத்தி" படம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!