
தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது
பிப் 19, 2026
Advertisement
‛அமரன்" பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் அடுத்து உருவாகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், பாலிவுட் நிறுவனமான ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க, நாயகிகளாக சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நிகழ்வு நடைபெற்றது. கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் லுக் டெஸ்ட் நடத்தியுள்ளனர். நாளை இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!