கார்த்தியின் 30வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர்
ஜூன் 12, 2024
Advertisement
இயக்குனர் தமிழ், இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து அவர் அசுரன், ஜெய் பீம் படங்களில் நடித்தார். கடந்த வருடத்தில் இவரது இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் "டாணாக்காரன்".
தற்போது இவர் அடுத்து நடிகர் கார்த்தியின் 30வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!