
பிரபாஸ் திருமணம் செய்யாதது ஏன் - ராஜமவுலி பதில்
44 வயதை கடந்தும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இதுபற்றி இயக்குனர் ராஜமவுலி கூறுகையில், ‛‛பிரபாஸ் சோம்பேறி. திருமணம் செய்வதிலும் அப்படியே இருக்கிறார். ஒரு பெண்ணை கண்டுபிடித்து அதுபற்றி அவரின் பெற்றோரிடம் பேசுவதையும் அவருக்கு அதிக வேலையாக தெரிகிறது. அதனால் தான் திருமணம் செய்யாமல் உள்ளார் என நினைக்கிறேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!