ஆகஸ்ட்டில் வெளியாகும் டிமான்டி காலனி 2
ஜூலை 03, 2024
Advertisement
கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த படம் "டிமான்டி காலனி". ஹாரர், திரில்லராக வெளியான இந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது "டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை" அஜய் ஞானமுத்து தயாரித்து, இயக்கியுள்ளார். இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி வருவதால் டிமான்டி காலனி 2ம் பாகத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!