தலைப்புக்காக ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட கபுள் பிரண்ட்லி
பிப் 14, 2026
Advertisement
அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில், சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கில் இன்று வெளியாகி உள்ள படம் "கபுள் பிரண்ட்லி". இப்படத்தின் கதைக்களம் சென்னையில் நடப்பதால் படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
ஒரு உணர்வுபூர்வமான காதல் கதையாக அமைந்துள்ள இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகளோ, ஆபாசக் காட்சிகளோ எதுவும் இல்லை. ஆனால், படத்திற்கு "ஏ" சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் படத்தைப் பார்க்க முடியும்.
இப்படத்தின் தலைப்பு "கபுள் பிரண்ட்லி" என்று இருப்பதாலும், கதைப்படி நாயகனும், நாயகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிப்பதாலும் இந்தப் படத்திற்கு "ஏ" சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். படத்தை "பிரண்ட்லி கபுள்" என மாற்றி வைத்தால் "ஏ" சான்றிதழிலிருந்து விலக்கு அளிப்போம் என்று தணிக்கை வாரியத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், தலைப்பை மாற்ற விரும்பாத படக்குழு "ஏ" சான்றிதழை வாங்கிக் கொண்டு படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!