கோப்ரா படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்
ஜூன் 24, 2022
நடிகர் விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்புகளில் நடித்து முடித்துள்ள படம் "கோப்ரா". "இமைக்கா நொடிகள்" படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர் . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் 11ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!