
விக்ராந்த் ரோணா டிரைலர் வெளியானது
தற்போது சுதீப் "விக்ராந்த் ரோணா" என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். நிருப் பண்டாரி மற்றும் நீதா அசோக் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அட்வெஞ்சர் நிறைந்த திரில் படமாக உருவாகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் ஜூலை 28-ம் தேதி 3டி டெக்னலாஜியில் இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!