சிட்டாடல் 2வது சீசன் வெளியானது
மே 09, 2026
Advertisement
உலக புகழ்பெற்ற ஸ்பை வெப் தொடர் "சிட்டாடல்". ஜோஷ் அப்பெல்பாம், பிரையன் ஓ மற்றும் டேவிட் வெய்ல் ஆகியோரால் இயக்கப்பட்டது. இதில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் ரகசிய உளவாளிகளான நடித்துள்ளனர். வில்லன்களால் சிட்டாடல் டீம் அழிக்கப்படுகிறது. அதில் தப்பித்த சிலருக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. அவர்கள் தங்கள் நினைவுகளை மீட்டெடுத்து எதிரிகளை அழிப்பதுதான் முதல் சீசனின் கதை.
300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 6 எபிசோட்கள் கொண்ட தொடராக இது தயாரிக்கப்பட்டது. இதுவரை தயாரான வெப் தொடர்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரானது இதுதான் என்கிறார்கள். முதல் சீசன் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது இதன் இரண்டாவது சீசன் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. ஆங்கிலத்துடன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் காண கிடைக்கிறது. 7 எபிசோட்களை கொண்ட தொடராக வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!