
சிகரெட் : ரசிகர்களுக்கு சூர்யாவின் வேண்டுகோள்
இந்த படத்தின் புரோமோசன் நிகழ்வில் சூர்யா பேசியதாவது, "இப்படத்தின் காட்சிக்காக மட்டுமே சிகரெட் அடித்தேன். நிஜ வாழ்க்கையில் யாரும் தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள். ஒரு இழுப்பு தானே என்று ஆரம்பித்தால், விடவே முடியாது. அந்தச் செயலை எப்போதுமே ஆதரிக்க மாட்டேன்” என்று வேண்டுகோள் வைத்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!