
50வது நாளில் கருப்பு
உலக அளவில் 350 கோடி வசூலையும், தமிழக அளவில் 190 கோடி வசூலையும் இந்தப் படம் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மாதம் 12ம் தேதியே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இருந்தாலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சில ஊர்களில் சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடி வருகிறது.
தற்போது இப்படம் 50வது நாளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் வெளியான படங்களில் இதற்கு முன்பு "தாய் கிழவி" படம் 50 நாட்களைக் கடந்து ஓடியுள்ளது. அதற்கடுத்து "கருப்பு" படம் அந்த சாதனையைப் புரிந்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!