ஹீரோவான பிக்பாஸ் அமீர்
ஆக 12, 2024
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடன இயக்குனரான அமீர். அஜித்தின் "துணிவு" படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
பி.டி.தினேஷ் என்ற புதுமுகம் இயக்கும் இந்த படத்தை ஸ்டெஸ் பிலிம் மேக்கர் நிறுவனத்தின் சார்பில் முகமது சமீர் தயாரிக்கிறார். அமீருடன் பிரியதர்ஷினி, ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரவீன் ஒளிப்பதிவு செய்கிறார் சாய்பாபாஸ்கர், அபூபக்கர் இசையமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!