
சென்சாருக்கு செல்லும் விஜய்யின் பீஸ்ட்
மார் 21, 2022
Advertisement
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். விஜய்க்கு கோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் யூடியூபில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது . ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படத்திற்கான தணிக்கை விவரங்கள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!