
10,000 சதுர அடியில் வலிமை போஸ்டர்
இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் வலிமை திரைப்படம் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஓடிடியில் "வலிமை" வெளியாகும் தினத்தை, சென்னை YMCA மைதானத்தில் 10,000 சதுர அடி பிரம்மாண்ட போஸ்டர் மூலம் அறிவித்தது ஜீ5 நிறுவனம் .இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!