பகாசுரன் - டைட்டில் லுக் வெளியீடு
மே 29, 2022
Advertisement
‛‛பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம்"" படங்களை தொடர்ந்து ‛பகாசுரன்" என்ற படத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். செல்வராகவன், நட்ராஜ் சுப்ரமணியம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளயிட்டுள்ளார். அதில் மகாபாரதம் புத்தகம் இருக்க மேலே, ‛முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற கேப்ஷனும் உள்ளது. சிவப்பு நிறத்தில் ‛பகாசுரன்" பட தலைப்பு உள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
மோகன் ஜி கூறுகையில், ‛‛ ‛ஈசன் அருள்"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். பகாசுரன் என்று குறிப்பிட்டுள்ளவர், படப்பிடிப்பை வெகு சீக்கிரத்தில் முடித்து இந்தாண்டே வெளியிட திட்டமிட்டுள்ளார் மோகன்.
மோகன் ஜி கூறுகையில், ‛‛ ‛ஈசன் அருள்"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். பகாசுரன் என்று குறிப்பிட்டுள்ளவர், படப்பிடிப்பை வெகு சீக்கிரத்தில் முடித்து இந்தாண்டே வெளியிட திட்டமிட்டுள்ளார் மோகன்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!