கூடுதல் காட்சிகளுடன் மீண்டும் வெளியாகும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
ஆக 28, 2026
Advertisement
மார்வெல் ஸ்டூடியோவின் சினிமாட்டிக் யுனிவர்சின் அவெஞ்சர்ஸ் படங்கள் உலகம் முழுக்க ரசிகர்களை கவர்ந்தது. பல பாகங்களாக வெளிவந்த இந்த தொடரை கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ஆனால் இந்த தொடரின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் மீண்டும் கொண்டு வருகிறது மார்வல் ஸ்டூடியோ.
இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை கூடுதலாக சில காட்சிளையும், நீக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்து மீண்டும் வெளியிடப் போவதாக அதிகாரபூர்மாக மார்வெல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. "எண்ட்கேம் : ஆன்கோர்" என்ற பெயரில் செப்டம்பர் 25ம் தேதி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
ரூசோ சகோதரர்கள் இயக்கிய இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டான் செடில், ஜெர்மி ரேன்நேர் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், வசூலில் சாதனை படைத்தது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!