
முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா
இந்த நிலையில் அதர்வா "வலை" எனும் புதிய ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இதில் முதல் முறையாக இவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!