
குட்டை பாவாடையில் போட்டோ சூட் நடத்திய அனிகா
அக் 15, 2021
Advertisement
மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அவரின் மகளாக நடித்து பிரபலமானார். தற்போது ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது போட்டோ, வீடியோக்கள வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ள அனிகா, தற்போது முட்டிக்கு மேலே நிற்கும் குட்டையான ஸ்கர்ட் அணிந்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்மாக கவர்ச்சி பக்கம் திரும்பி போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகா, சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பே ஒரு பெரும் ரசிகர் படையை உருவாக்கி விட்டார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!