அமரன் படத்தின் முதல் நாள் வசூல் வெளியீடு
நவ 01, 2024
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்துள்ள படம் "அமரன்". வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று திரையரங்குகளில் வெளியானது.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 42.3 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் தமிழகத்தை கடந்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் வசூலில் சிவகார்த்திகேயன் கேரியரில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!