அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது
மே 31, 2025
Advertisement
"புஷ்பா 2" படத்தில் நடித்தற்காக தெலுங்கானா அரசின் விருது அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு கத்தார் நாட்டு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"புஷ்பா : தி ரைஸ்" திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்றார். தற்போது கத்தார், தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது.
அல்லு அர்ஜூன் ஏற்கெனவே 3 பிலிம் பேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…