
ரீ-ரிலீஸாகும் அஜித்தின் பில்லா
இந்த நிலையில் சமீபகாலமாக தமிழில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் பரபரப்பாக நடைபெறுகிறது. தற்போது அஜித்தின் "பில்லா 1" படத்தை வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே ரீ ரிலீஸ் ஆகி 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போன்று பில்லா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!