
ரூ. 240 கோடி வசூலை கடந்த ஆதி புருஷ்!
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நாட்கள் வசூல் உலகமெங்கும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாள் உலகளவில் ரூ.140 கோடி வசூல், இரண்டாம் நாள் உலகளவில் ரூ. 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!