ஜிவி பிரகாஷ் பட கதாநாயகி திருமணம்
மார் 16, 2024
Advertisement
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்து 2017ல் வெளிவந்த படம் "புரூஸ் லீ". இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி கர்பந்தா. அதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக ஹிந்தியில் மட்டுமே நடித்து வருகிறார்.
அவருக்கும் பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவருக்கும் நேற்று குர்கான் நகரில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். தனது சமூக வலைத்தளத்தில் திருமண புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார் கிரித்தி. அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!