
பேய் தினம் கொண்டாடிய நடிகைகள்
நவ 01, 2021
ஒவ்வொரு ஆண்டும் அக். 31ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ‛ஹாலோவீன்" தினம் கொண்டாடுவர். இந்த தினம் பேய்களுக்காக கொண்டாடப்படுகிறது. அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இவ்விழாவை கொண்டாடுவர். இதன் மூலம் பேய் தங்களை ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விழாவை திரையுலகினர் சிலரும் கொண்டாடியுள்ளனர். சன்னிலியோன், சமீபத்தில் திருமணத்தை நிறுத்திய மெஹ்ரீன் பிர்சாடா ஆகியோர் நண்பர்களுடன் பேய் வேடமிட்டு ஹாலோவீன் தினத்தை கொண்டாடியுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!