
சைமா விழாவில் கவர்ச்சி போட்டி
செப் 21, 2021
Advertisement
ஐதராபாத்தில் சைமா 2021 பட விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் விருதுக்கு போட்டியிட்ட படங்களை காட்டிலும் விழாவில் பங்கேற்ற நடிகையரிடையே தான் கவர்ச்சி போட்டி அதிகம் இருந்தது. ஸ்ருதிஹாசன், ரெஜினா கசாண்ட்ரா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் கவர்ச்சியில் கிறங்கடித்துள்ளனர். இவர்கள் தவிர கன்னட நடிகைகள் சிலரும் கவர்ச்சி உடையணிந்து விழாவில் பங்கேற்றனர். ரெஜினா நடித்துள்ள முகில், பார்டர், சூர்ப்பனகை உள்ளிட்ட படங்கள் தமிழில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களும் வெற்றி பெற்றால், தமிழில் தனக்கான இடத்தை ரெஜினா பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!