
மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா
இந்த நிலையில் லதா ஆர்.மணியரசு இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், யோகி பாபு, ஆத்மிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் "மிஸ் மேகி" . ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் ரங்கராஜ், ஆத்மிகாவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வருகிறது. இவர்களின் காதலை சேர்த்து வைக்க யோகிபாபு ஆங்கிலோ இந்தியன் பெண் போன்று வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!