
சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி
இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‛‛சினிமாவில் பின்புலம் இல்லையென்றால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காது. அடுத்தடுத்து இரு படங்கள் தோல்வி அடைந்துவிட்டால் காணாமல் போய் விடுவோம். இதுதான் எதார்த்தமான உண்மை. ஆதலால் நீங்கள் தேர்வு செய்யும் கதை மற்றும் கதாபாத்திர தேர்வில் முழு நம்பிக்கை வைத்து காத்திருங்கள்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!