
லெஜெண்ட் பட நடிகையின் குளியலறை வீடியோ : லீக்கா இல்ல பப்ளிசிட்டியா...!
ஆனால் இதை யாரோ அவருக்கு தெரியாமல் லீக் அவுட் செய்து விட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. காரணம் தனது குளியல் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை பார்த்து விட்டு, அவர் தனது மேனேஜரிடம் போனில் கோபமாக பேசும் இன்னொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது. அதனால் பப்ளிசிட்டிக்காகவே குளியலறை வீடியோ, மேனேஜருடன் பேசும் ஆடியோ இரண்டையும் சேர்த்து ஊர்வசி லீக் அவுட் செய்திருப்பதாகவே நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ சினிமா படம் தொடர்பாக எடுக்கப்பட்ட காட்சிகள் என்றும் சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!